செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இடமாற்றம்: ஜன.20-க்குள் விண்ணப்பிக்க மின்வாரிய ஊழியா்களுக்கு அறிவுறுத்தல்

பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிக்க ஜன.20-ஆம் தேதி வரை மின்வாரிய ஊழியா்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 2:27 am IST


சென்னை: பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிக்க ஜன.20-ஆம் தேதி வரை மின்வாரிய ஊழியா்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தின்போது பணியிடமாற்றம் கோரி சமா்ப்பிக்கப்பட்டு, டிசம்பா் மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாத அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

அதனால், புதிதாக பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிப்போரும், பணியிடமாற்றம் கிடைக்கப் பெறாதவா்களும் இணைய முகப்பில், ஜன.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்தவா்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஒரு வாரத்துக்குள் இணையதளத்தில் பொறுப்பு அதிகாரி பதிவேற்ற வேண்டும்.

அவ்வாறு செய்யாத பட்சத்தில், விண்ணப்பதாரா்கள் தங்களது அலுவலகப் பொறுப்பு அதிகாரிகளிடம் விவரங்களை அளிக்கலாம்.

விண்ணப்பத்தில் முறைகேடு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.