ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தி க்ரீன் ஹார்னெட்

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் பத்திரிகை அதிபரின் மகன் பிரிட் ரெய்ட். மதிப்பும் செல்வாக்கும் நிறைந்த தன் அப்பா மீது மகனுக்கு அன்பு மரியாதையும் உண்டு. பிரிட்டின் கவலையற்ற வாழ்க்கையை தந்தையின் மர்மமான மரணம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் பத்திரிகை அதிபரின் மகன் பிரிட் ரெய்ட். மதிப்பும் செல்வாக்கும் நிறைந்த தன் அப்பா மீது மகனுக்கு அன்பு மரியாதையும் உண்டு. பிரிட்டின் கவலையற்ற வாழ்க்கையை தந்தையின் மர்மமான மரணம் உலுக்குகிறது. அந்த மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தையும், மனிதர்களையும் கண்டுபிடிக்க புறப்படுகிறான் பிரிட். அதன் பின்னணியில் ஒரு நிழல் உலகம் இருப்பதை உணர்கிற பிரிட், குற்றவாளிகளை பிடிக்க அந்த நிழல் உலகத்தில் சேருகிறான். பிரிட்டுடன் அவனது சக போராளியாக காட்டோவை கை கோர்த்துக் கொண்டு வேட்டை தொடர்கிறது. இருவரும் அந்த நிழல் உலகத்தை எப்படி அழித்தார்கள் என்பதுதான் "தி க்ரீன் ஹார்னெட்' படத்தின் கதை. சேத்ரோகன், ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் முப்பரிமாண படமாக உருவாகியுள்ளது. இப்டத்தை சோனி பிக்சர்ஸ் விரைவில் வெளியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.