சமூக வலை தளங்களில் என் ரசிகர்கள், மற்ற இசையமைப்பாளர்களின் ரசிகர்ளோடு மோதிக் கொள்வதை அறிந்து வருத்தமடைவதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். யாருக்கு யாரும் எதிரியில்லை. எல்லாருமே நட்புடன்தான் இருந்து வருகிறோம். எனக்கு யாரிடமும், எந்த ஈகோவும் கிடையாது. எல்லாருக்குமே நம் இசையை நான்கு பேர் ரசிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். அதற்காகத்தான் எல்லாரும் வேலை பார்க்கிறார்கள். அதே ஆர்வத்துடன்தான் நானும் வேலை பார்த்து வருகிறேன். "மரியான்' படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நட்பு எல்லா இசையமைப்பாளர்களுடனும் தொடரும். என் இசை ரசிகர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். - "தங்க மீன்கள்' இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



