

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு கபாலி என இயக்குநர் பா. ரஞ்சித் அறிவித்துள்ளார்.
இதுபற்றி இன்று ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார். கபாலி (KABALI)...மகிழ்ச்சி என்று அதில் அவர் கூறியுள்ளார்.
ரஜினி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே, பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.