‘தாமிரபரணி’ நடிகை பானுவின் திருமண நிச்சயதார்த்தம்! (வீடியோ & படங்கள்)

பானு, கொச்சியைச் சேர்ந்த ரிங்கு டாமியைத் திருமணம் செய்ய உள்ளார். இருவருக்கும் வருகிற 30-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
Updated on
1 min read

தாமிரபரணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பானுவுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பானு, கொச்சியைச் சேர்ந்த ரிங்கு டாமியைத் திருமணம் செய்ய உள்ளார். இவர் மலையாள பின்னணிப் பாடகி ரிமி டோமியின் சகோதரர். இருவருக்கும் வருகிற 30-ம் தேதி கொச்சியில் திருமணம் நடக்க உள்ளது.

நிச்சயதார்த்த வீடியோ

படங்கள்

நன்றி - Crew6Projects

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com