சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் ரயில், ஞாயிறு காலை 10.45 மணக்கு நெல்லை சென்றடைகிறது.
தொடர்ந்து நெல்லையிலிருந்து ஞாயிறு பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
கோடைக்கால கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், அனைவருக்கும் தடையற்ற பயணத்தை உறுதிசெய்யும் விதமாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Summary
Southern Railway has announced that a special unreserved train will run from Chennai to Nellai tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கான்பூா் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




