சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயிலின் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில் ரயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில்களின் தேதி நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, நெல்லையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06070), மே 5 முதல் ஜூன் 11 வரையிலும் (வியாழக்கிழமைகளில் மட்டும்) , மறுமார்க்கமாக சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (060690) மே 8 முதல் 12 வரையிலும் (வெள்ளிக்கிழமைகளில் மட்டும்) நீட்டிக்கப்படுகிறது.
நெல்லையிலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (06166), மே 3 முதல் ஜூன் 7 வரையில் (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்), மறுமார்க்கமாக வரும் சிறப்பு ரயில்களும் (06165), மே 4 முதல் ஜூன் 8 வரையில் (திங்கள்கிழமைகளில் மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
Summary
Chennai – Nellai Special Train Extended Until June
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலை 28-ல் சென்னை-மும்பை விரைவு ரயில் ரத்து

நெல்லை - சென்னை இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்!

திருச்சி-பெங்களூரு சிறப்பு ரயில் கால நீட்டிப்பு

சென்னை எழும்பூா் - போத்தனூா் இடையே நாளை சிறப்பு ரயில்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



