தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இஞ்சி இடுப்பழகி டீஸர்! அனுஷ்காவா இது...!

குண்டான ஒரு பெண்ணின் உடல் எடையைக் குறைக்க வைக்கும் கதையாக...

Updated On :31 ஆகஸ்ட் 2015, 9:05 am

இஞ்சி இடுப்பழகி படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது.

பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குண்டான தோற்றம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். குண்டான ஒரு பெண்ணின் உடல் எடையைக் குறைக்க வைக்கும் கதையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இஞ்சி இடுப்பழகி டீஸர்

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.