கமல் நடித்துள்ள பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. யு சான்றிதழ் பெற்ற படம் என்றாலும் சில காட்சிகள் வரிவிலக்கு அளிக்க உகந்ததாக இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்து சென்ற வாரம் வெளியான பாபநாசம் படம் ரசிகர்களின் பாராட்டுகளோடு நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை விளக்கி, பாபநாசம் படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அரசு மறுத்துள்ளது.
கொலையை மறைக்கிற மனோபாவத்தை நியாயப்படுத்துவது, காவல்துறையின் கண்ணியமான செயல்பாட்டுக்கு இழுக்காக அமைந்த காட்சிகள், தவறு செய்யும் ஒருவன் பாவம் தொலைக்க ஆற்றில் குளித்தால் பாவம் போகும் என்ற பிற்போக்குச் சிந்தனை, பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக் காண்பிப்பது போன்ற காரணங்களை முன்னிறுத்தி படத்துக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது.
படத்தைப் பார்வையிட்ட தேர்வுக்குழுவின் பரிந்துரை விவரங்கள்:





தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்

இருந்தும் பயன்படாத கைப்பேசி பைகள்; பெயரளவுக்கு செயல்பட்ட சக்கர நாற்காலிகள்

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


