கடந்த சில நாள்களாக, நடிகை த்ரிஷா அதிமுகவில் இணையப் போகிறார் என்று ஒரே பரபரப்பு.
த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவிடம் விருது வாங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை மாற்றி இருந்தார். இதனால் அவர் அதிமுக-வில் இணையப் போகிறார் என செய்திகள் வெளியாகின. குஷ்பு போல த்ரிஷாவும் இனி அரசியலில் தீவிரமாக இயங்க உள்ளார் என்றும் பேசப்பட்டது. இதனால் அரசியல் வட்டாரம், தமிழ்த் திரையுலகம் என இரு தரப்பிலும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கம் வழியாக யூகங்களுக்குப் விளக்கம் அளித்துள்ளார் த்ரிஷா.
‘சமீபத்தில் வெளியாகி உள்ள செய்திகள் போல நான் அரசியலில் எல்லாம் சேரப் போவதில்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அந்த எண்ணம் எனக்கு கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


