சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ரஜினின் ' அண்ணாத்த' திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது.
தற்போது இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் டப்பிங் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் ரஜினி தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் பணியை முடித்துக்கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து ரஜினி தன்னுடைய அடுத்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்கள்: நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு: போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை?







