மார்க்கெட் இருப்பவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி, இப்போதெல்லாம் போட்டி போட்டி நடிகைகள் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுகிறார்கள்.
கால்களை அசைத்துக் கொண்டிருந்தால்தான் உயிருடன் இருப்பது தெரியும் என்பார்களே, அதுபோல சமூக ஊடகங்களில் படங்கள் வந்துகொண்டிருந்தால்தான் நடிகைகளும் லைம்லைட்டில் - வெளிச்சத்திலேயே இருக்க முடியும்போல!

தெலுங்கில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவும் சமூக ஊடகங்களை விட்டுவைப்பதில்லை.

சூப்பர் ஹிட் புஷ்பாவிலும் பிரமாதமான நடிப்பில் சீதாராமம் படத்திலும் கலக்கிய ராஷ்மிகா, விஜய்யின் புதிய படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாவில் வெளியிட்ட இவருடைய ஐந்து சூப்பர் படங்களுக்கு 17 மணி நேரத்தில் கிடைத்திருப்பது 28 லட்சம் லைக்குகள், 19 ஆயிரம் காமென்ட்கள்!

சபாஷ், சரியான போட்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கரோனா வைரஸை விட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

