நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் விடுதலை!மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!அக். 23 முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில்!வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!

ஒரே நாளில் 4 கோடி பார்வைகளைக் கடந்த கேம் சேஞ்சர் டீசர்!

கேம் சேஞ்சர் டீசர் வெளியான ஒரே நாளில், 4 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது.

Updated On :

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில், 4 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதால் கேம் சேஞ்சர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலக முழுவதும் படம் அடுத்தாண்டு ஜன.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், யூ ட்யூப் தளத்தில் சனிக்கிழமை(நவ. 9) வெளியான கேம் சேஞ்சர் படத்தின் முன்னோட்ட விடியோவை, தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் மட்டும் சுமார் 4.1 கோடி பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.