

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த நடிகை ஷோபனா நேற்று காலமானார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஷோபனாவின் மரணத்துக்கு சின்னத்திரையைச் சேர்ந்த கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.