தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மேயாத மான்: முதல் பாடல் வெளியீடு!

இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார் இயக்குநர் ரத்தினகுமார். கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2017, 7:29 am


கல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள மேயாத மான் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார் இயக்குநர் ரத்தினகுமார். கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார். இசை - சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார். தயாரிப்பு - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.