ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா! அசத்தல் புகைப்படங்கள்!

ஆண்டாள் வேடத்தில் உள்ள அனுஷ்கா கதாபாத்திரத்தின் புகைப்படங்கள்...
ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா! அசத்தல் புகைப்படங்கள்!
Updated on
1 min read

ராகவேந்திர ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட நாயகன் என்கிற படத்தில் நாகார்ஜூனா, அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - மரகதமணி. தெலுங்கில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஓம் நமோ வெங்கடேசயா படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. 

விரைவில் தமிழில் வெளியாகும் இப்படத்தில் பெருமாளின் பக்தையாக அனுஷ்கா நடித்துள்ளார். ஆண்டாள் வேடத்தில் உள்ள அனுஷ்கா கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com