1980களின் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்து இன்னமும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களில் ஒருவர், அர்ஜூன்.
அவர் கதாநாயகனாக நடிக்கும் நிபுணன் படம் இந்த வாரம் வெளியாகிறது. அர்ஜூன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி போன்றோர் நடித்துள்ள இப்படத்தை அருண் வைத்யநாதன் இயக்கியுள்ளார். 2009-ல் வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இவர் இயக்கினார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் படம் இது. அர்ஜூனின் 150-வது படமான நிபுணன், தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
நிபுணன் படத்தைத் தமிழ்த் திரையுலகம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது. ஆக்ஷன் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். அதேபோல இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


