கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோன், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் சன்னி லியோன்.
டோலிவுட் மற்றும் சாண்டல்வுட் படங்களில் குத்து பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். கோலிவுட்டிலும் ‘வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

தற்போது டாக்டர் ராஜசேகர் நடித்து வரும் ‘பிஎஸ்வி கருட வேகா’ என்ற தெலுங்கு படத்திலும் ராஜசேகருடன் ஒரு குத்து பாடலுக்கு ஆடியுள்ளார். ஸ்ரீசரன் பகாலாவின் இசையில் உருவான இந்தப் பாடல் மும்பையில் பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கம் செய்யப்பட்டது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


