அனுஷ்காவுக்கு டிசம்பர் மாதம் திருமணமா?

பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வருவதாகவும், டிசம்பரில் அவர்களின் திருமணச் செய்தி
அனுஷ்காவுக்கு டிசம்பர் மாதம் திருமணமா?
Updated on
1 min read

பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வருவதாகவும், டிசம்பரில் அவர்களின் திருமணச் செய்தி வெளிவரும் என்றும் டோலிவுட்டில் பரவலாக வதந்திகள் உலவுகிறது. ஆனால் இந்த அழகான ஜோடி இத்தகைய வதந்திகளைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் துபாயிலிருந்து வெளிவரும் 'இந்தியன் சினிமா மேகசின்' எனும் பத்திரிகையின் ஆசிரியரான உமைர் சந்து, பிரபாஸ் மற்றும் அனுஷ்கா பற்றிய ஒரு செய்தியைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது நெருங்கிய நண்பர் சொன்ன ஒரு விஷயத்தைப் கூறுவதாகச் சொல்லி, அனுஷ்காவும் பிரபாஸும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும், அவர்கள் ஒருவர் மீது மற்றவர் மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும், தற்போது காதலித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

#AnushkaShetty & #Prabhas close friend told me that they love & care each other & they are officially in relationship now..!! ❤

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com