ஃபேஸ்புக்கில் அதிகக் கவனம் பெற்றுள்ள குறும்படம்!
மிஸ்டர் காப்லர் என்கிற குறும்படத்துக்குத்தான் ஃபேஸ்புக்கில் இத்தகைய வரவேற்பு...


31 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.
26 லட்சம் பேர் பகிர்ந்துள்ளார்கள்.
மிஸ்டர் காப்லர் என்கிற குறும்படத்துக்குத்தான் ஃபேஸ்புக்கில் இத்தகைய வரவேற்பு.
மனித நேயத்தையும் எந்தத் தொழிலுக்கும் மரியாதை தரவேண்டும் என்கிற கருத்தையும் வெளிப்படுத்தும் இந்தக் குறும்படத்தை இயக்கியவர், சதீஷ் குருவப்பன். குறும்படத்தை அவர் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் நடித்தும் உள்ளார்.
ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள இந்தக் குறும்படத்தைப் பாராட்டி பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...