

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான்.
இன்று வெளியான மெர்சல் படத்துக்கு, நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளன. திரையுலகினர், விமரிசகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் விஜய் இன்னொரு ஹிட் படம் கொடுத்துள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியாக உள்ளார்கள். வசூலிலும் மெர்சல் படம் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
U have proved it .@Atlee_dir hatrick hit #Mersal miratiduchii
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.