ஐ லவ் யூ ஹுசைன்: டிவி பிரபலம் மணிமேகலை திடீர் திருமணம்!

காதலர் ஹுசைனைத் திருமணம் செய்ய தன்னுடைய தந்தை சம்மதிக்காததால் திடீரென பதிவுத் திருமணம் செய்ய நேர்ந்தது என்று... 
ஐ லவ் யூ ஹுசைன்: டிவி பிரபலம் மணிமேகலை திடீர் திருமணம்!
Published on
Updated on
1 min read

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை இன்று காதல் திருமணம் செய்துள்ளார். 

காதலர் ஹுசைனைத் திருமணம் செய்ய தன்னுடைய தந்தை சம்மதிக்காததால் திடீரென பதிவுத் திருமணம் செய்ய நேர்ந்தது என்று ட்விட்டரில் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் எழுதியதாவது: ஹுசைனும் நானும் இன்று திருமணம் செய்துகொண்டோம். திடீர் பதிவுத் திருமணம். என் தந்தையின் மனத்தை மாற்றமுடியவில்லை. எல்லை மீறி போனதால் இந்த முடிவு எடுத்துள்ளேன். அவர் இந்த முடிவை ஒருநாள் புரிந்துகொள்வார் என்று நிச்சயம் நம்புகிறேன். காதலுக்கு மதமில்லை. ஐ லவ் யூ ஹுசைன். ஸ்ரீராம ஜெயம், அல்லா என்று பதிவு எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com