சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா: புதிய டிரெய்லர் வெளியீடு!

சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார்...
சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா: புதிய டிரெய்லர் வெளியீடு!

சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். இப்படத்தில் வைபவி, விவேக் போன்றோர் நடித்துள்ளார்கள். தயாரிப்பு - விடிவி கணேஷ். இயக்கம் - சேதுராமன்.

இந்தப் படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com