சுடச்சுட

  
  Agnyaathavasi

   

  திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள படம் - அஞ்ஞாதவாசி (AgnathaVaasi). இது பவன் கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் போன்றோரும் நடித்துள்ளார்கள்.

  அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி வெளிவரவுள்ளது.

  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai