எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரியைத் திருமணம் செய்துள்ளார். நடிகை நமீதா - வீரேந்திர சவுத்திரி திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
சரத்குமார், ராதிகா, சக்தி, ஆர்த்தி, காயத்ரி ரகுமார் போன்ற தமிழத் திரையுலகைச் சேர்ந்தவர்களும் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.