

திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் 25-வது படத்துக்கு அஞ்ஞாதவாசி (AgnathaVaasi) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் போன்றோரும் நடித்துள்ளார்கள்.
ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.