சர்வதேச நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற நடிகர் மாதவன் மகன்!
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்...


தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
1500 மீ. ஃப்ரீஸ்டைல் பிரிவில் வேதாந்த் பதக்கம் பெற்றுள்ளார். இத்தகவலை மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எனக்கும் என் மனைவிக்கும் பெருமையான தருணம் இது. என் மகன் வேதாந்த், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் முதல் பதக்கம் பெற்றுள்ளான். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...