சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

முகேஷ் அம்பானி மகள் திருமணம்: குவிந்த நட்சத்திரங்கள் (படங்கள்)

மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் திருமணம் நடைபெற்றது...

News image
Updated On :13 டிசம்பர் 2018, 11:12 am

எழில்

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி - தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிராமல் ஆகியோரின் திருமணம் மிகவும் விமரிசையாக, பிரபலங்களின் வாழ்த்துகளுடன் நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ரஜினி காந்த், ஐஸ்வர்யா ராய், ஆமீர் கான் பிரியங்கா சோப்ரா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். இந்தத் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றின் தொகுப்பு:

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.