

ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலென் கிங்டம்' (Jurassic World: Fallen Kingdom) படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் வெளி வர உள்ள இந்தப் படத்தை ஜே.ஏ.பயானோ (J.A.Bayona) இயக்குகிறார். பாலன் கிங்டம்.
ஜுராசிக் வேர்ல்ட் முந்தைய பாகத்தில் நடித்த கிறிஸ் பிராட் இதிலும் நடிக்கிறார். இந்தப் படம் 2018 ஜுன் மாதம் 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை குவித்துக் கொண்டிருக்கும் இந்த ட்ரெய்லர் தான் தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.