செய்திகள்
மங்காத்தாவுக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்!
2011-ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார் அர்ஜுன்
2011-ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார் அர்ஜுன். மங்காத்தா 2-விலும் இவர்கள் விரைவில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் இரண்டாம் முறையாக இயக்குநர் சிவாவின் விசுவாசம் படத்தில் இணைகிறார் அர்ஜுன். அஜித், அர்ஜுன், நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.