விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா: மார்ச் 29 வெளியீடு!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா 2 படம் மார்ச் 29 அன்று வெளிவரவுள்ளது...
விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா: மார்ச் 29 வெளியீடு!
Updated on
1 min read

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா 2 படம் மார்ச் 29 அன்று வெளிவரவுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனி, கெளதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ், ரோஹிணி, சுபிக்‌ஷா, கிருஷா க்ரூப், ரக்‌ஷிதா பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் - விஜய் மில்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com