

மேயாத மான் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்குரி படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தனது சமீபத்திய புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.