மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

பிரபல நடிகை மாதுரி தீட்சித்தின் முதல் மராத்தி படம்!

பிரபல நடிகை மாதுரி தீட்சித், மராத்தி மொழிப் படத்தில் முதல்முறையாக நடித்து வருகிறார்...

News image
Updated On :15 ஜனவரி 2018, 10:48 am

எழில்

திருமணத்துக்குப் பிறகு குறைவான படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை மாதுரி தீட்சித், மராத்தி மொழிப் படத்தில் முதல்முறையாக நடித்து வருகிறார். 

தேஜாஸ் பிரபா இயக்கத்தில் உருவாகி வரும் பக்கெட் லிஸ்ட் என்கிற இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.