தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பாலா இயக்கியுள்ள நாச்சியார் பட டிரெய்லர்!

பாலா படத்துக்கே உரிய அமர்க்களமான ராஜாவின் இசையும் ஜோதிகாவின் கதாபாத்திரமும்...

News image
Updated On :15 ஜனவரி 2018, 5:20 am

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இசை - இளையராஜா. 

பொங்கல் தினத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பாலா படத்துக்கே உரிய அமர்க்களமான ராஜாவின் இசையும் ஜோதிகாவின் கதாபாத்திரமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.