மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

அனுஷ்கா நடித்துள்ள பாகமதி படம் எப்போது வெளியாகும்?

ஜனவரி 26 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பாடல்கள்...

News image
Updated On :16 ஜனவரி 2018, 10:40 am

எழில்

அனுஷ்கா நடிப்பில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பாகமதி படத்தை அசோக் இயக்கியுள்ளார். இசை - தமன். தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

ஜனவரி 26 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பாடல்கள் வெளியிடப்படுகின்றன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.