வயதான வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி! சீதக்காதி போஸ்டர் வெளியீடு!
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில்...

Updated On :16 ஜனவரி 2018, 7:27 am

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாள். சீதக்காதி அவருடைய 25-வது படம்.
இன்று வெளியான போஸ்டரில் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் அடையாளம் தெரியாதபடி உள்ளார். இதனால் இந்த போஸ்டருக்கு அதிகப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...