மாட்டுப் பொங்கல்: மனைவியின் கிராமத்தில் உற்சாகமாகக் கொண்டாடிய கணேஷ் வெங்கட்ராம்!
மதுரை மாப்பிள்ளையாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்...


இந்த வருட பொங்கல் பண்டிகையை காதல் மனைவி நிஷாவின் சொந்த ஊரில் கொண்டாடியிருக்கிறார் நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகக் கவனம் பெற்றவருமான கணேஷ் வெங்கட்ராம்.
நேற்றைய மாட்டுப் பொங்கலை நடிகை நிஷாவின் சொந்த ஊரான சின்னமனூரில் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை கணேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நிஷாவின் ஊரான சின்னமனூரில் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறேன். மதுரை மாப்பிள்ளையாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...