அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பிரபல கன்னட நடிகர் காசிநாத் காலமானார்!

உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசிநாத்...

News image
Updated On :18 ஜனவரி 2018, 11:02 am

பிரபல கன்னட நடிகர் காசிநாத் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசிநாத், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு சந்திரபிரபா என்கிற மனைவியும் அபிமன்யு என்கிற மகனும் அம்ருதவர்ஷினி என்கிற மகளும் உள்ளார்கள். 

கடந்த 30 வருடங்களில் 40 படங்களில் நடித்துள்ள காசிநாத், ஏராளமான படங்களை இயக்கி, தயாரித்தும் உள்ளார். கடந்த வருடம் வெளியான செளகா படத்தில் நடித்திருந்தார். 

Story image

காசிநாத்தின் மறைவுக்கு கன்னட நடிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.