எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

மனதை உருகச் செய்யும்‘பேரன்பு’ படத்தின் இரண்டாவது டீஸர்! (விடியோ)!

ராம் இயக்காத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் பேரன்பு படத்தின் இரண்டாவது டீஸர் நேற்று

Updated On :

ராம் இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் பேரன்பு படத்தின் இரண்டாவது டீஸர் நேற்று (ஜூலை 22) ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் முதல் டீஸர் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இயற்கை இரக்கமற்றது எனத் தொடங்கும் அந்த டீஸர் ஒரு குறுங்கதையைப் போலிருந்தது எனவும், படம் பார்க்க ஆவலாக இருக்கிறது என்று டீஸரைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டினர். மம்முட்டியின் இயல்பான நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.

Story image

தற்போது பேரன்பு படத்தின் இரண்டாவது டீஸரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். : இயற்கை முடிவுற்றது என்ற சொற்றொடருடன் முதல் டீஸரைப் போலவே இந்த இரண்டாவது டீஸரும் மனத்தை உருக்கும் வண்ணம் இருந்தது. இதுவரை 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த டீஸர், இணையத்தில் இந்த டீஸர் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.