ஆர்யா, சயீஷா நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - கஜினிகாந்த். ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - பாலமுரளி பாலு. ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இதற்கு முன்பு இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 3 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தை அதன் வெளியீட்டுக்கு முன்பு சென்னை ரசிகர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்க படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
அதன்படி, சென்னை ரசிகர்களுக்கென ஒரு போட்டி நடத்தப்படுகிறது. படக்குழுவினரின் கீழே உள்ள 3 கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்குத் தெரிந்தால் அதனை GhajinikanthContest@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக, இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள், ஆகஸ்ட் 3-க்கு முன்பே சிறப்புக் காட்சியில் கஜினிகாந்த் படத்தைக் குடும்பத்துடன் காண வாய்ப்பு கிடைக்கும்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்
பாஜக ஆட்சியில் கேரளம் புதிய உச்சங்களைத் தொடும்: பிரதமர் மோடி உறுதி

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


