நீயா 2 படத்தில் ஜெய் ஜோடியாக வரலட்சுமி-ராய் லட்சுமி-கேத்ரின் தெரேசா தேர்வு!

22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் இப்படத்தில் நடிப்பதாகவும் பாம்புப் பெண்ணாக வரலட்சுமி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள்... 
நீயா 2 படத்தில் ஜெய் ஜோடியாக வரலட்சுமி-ராய் லட்சுமி-கேத்ரின் தெரேசா தேர்வு!
Updated on
1 min read

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ல் வெளியான படம் - நீயா. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் நீயா 2 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. 

எல். சுரேஷ் இயக்கும் இப்படத்தின் கதாநாயகனாக ஜெய் நடிக்கிறார். வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரேசா என மூன்று கதாநாயகிகள் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் இப்படத்தில் நடிப்பதாகவும் பாம்புப் பெண்ணாக வரலட்சுமி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இயக்குநர் எல். சுரேஷ் இதற்கு முன்பு, எத்தன் என்கிற படத்தை இயக்கியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com