தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக இளையராஜா நடத்தும் இசை விழா ‘இசை ராஜா 75’ என்கிற தலைப்பில் சென்னையில் நடைபெறவுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது பிறந்தநாளை இந்த வருடம் கொண்டாடினார். இதனையொட்டி இந்த இசை நிகழ்ச்சிக்கு இசை ராஜா 75 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி பிப்ரவரி 2, 3 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சியில் பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். இதற்காக அந்த இரு நாள்களும் படப்பிடிப்புகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

விழுப்புரம் மண்டலத்தில் தோழா்களின் குரல் மீண்டும் ஒலிக்குமா?

வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீா் தீ விபத்து: 10 வாகனங்கள் கருகி நாசம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


