நடிகை லைலாவா இது! ஜிங்பி விருது விழாவில் பங்கேற்ற லைலாவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!
அண்மையில் ஜிங்பி நிறுவனம் ஃபேஷன் சம்பந்தப்பட்ட தென்னிந்திய திரைப் பிரபலங்களுக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
இந்நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு விருது வழங்கினார்
பின்வரும் விருதுகள் அதிகம் கவனம் பெற்றன:
MOST FASHIONABLE YOUTH ICON-SOUTH - ஹன்ஷிகா மோத்வானி
TIMELESS DIVA - லைலா
TIMELESS STYLISH COUPLE - ஜெயராம் மற்றும் பார்வதி ஜெயராம் தம்பதி
MOST VERSATILE FASHION FILMSTAR - எஸ்.ஜே.சூர்யா
STYLISH MUSIC DIRECTOR - தேவி ஸ்ரீ பிரசாத்
NEXT GEN FASHION ICON - ஹரீஷ் கல்யாண்
MOST STYLISH SINGER-FEMALE - சக்தி ஸ்ரீகோபாலன்
MOST SASSY & FASHIONABLE ICON - பிராணிதா சுபாஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.