‘செக்கச் சிவந்த வானம்’ கதாநாயகி டயானா எரப்பாவின் புகைப்படங்கள்!

கூர்க் பகுதியைச் சேர்ந்த டயானா நடிக்கும் முதல் படம் இது...
‘செக்கச் சிவந்த வானம்’ கதாநாயகி டயானா எரப்பாவின் புகைப்படங்கள்!
Updated on
2 min read

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. செப்டம்பர் 27 அன்று படம் வெளிவரவுள்ளது.

இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருப்பவர் டயானா எரப்பா. 2016-ம் வருடம் மிஸ் இந்தியா போட்டியில் 2-ம் இடம் பிடித்த டயானா, மேடை நாடகங்களில் நடித்து வருபவர். மாடலிங்காகவும் தொடர்ந்து விளம்பரங்களில் பங்கேற்று வருகிறார். கூர்க் பகுதியைச் சேர்ந்த டயானா நடிக்கும் முதல் படம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com