

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கிறார்கள். கத்ரினா கயிஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்துள்ளார்கள்.
விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ளது.
ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் டிரெய்லரை ட்விட்டரில் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.