பாராட்டுகளை அள்ளும் 96 படப்பாடல்கள்!
By எழில் | Published on : 28th August 2018 03:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்திலுள்ள 8 பாடல்களில் 6 பாடல்களைப் பாடியுள்ளார் சின்மயி.
இப்படப் பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன. கேட்கக் கேட்க ஆனந்தமாக உள்ளன, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன என்று பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். இதனால் 96 படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. செப்டம்பர் 7 அன்று 96 படம் வெளிவரவுள்ளது.