
நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமும் நிஷாவும் 2015-ல் திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் அடைந்தார் கணேஷ் வெங்கட்ராம்.
இந்நிலையில் இருவரும் விரைவில் பெற்றோர் ஆகவுள்ளார்கள். இதுகுறித்து ட்விட்டரில் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது:
புதிய வரவே, சீக்கிரம் வந்துவிடு. நிஷாவின் சீமந்தத்துக்கு உங்கள் வாழ்த்துகளைக் கோருகிறேன். தந்தையாகவுள்ள இந்தத் தருணத்துக்காக ஆர்வமாக உள்ளேன் என்று கூறி சீமந்தத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.