
ஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - களவாணி 2. இது சிலவருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம். நடிகர் விமலின் 25-வது படம்.
இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. மேலும், மே மாதம் களவாணி 2 படம் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.