
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017 செப்டம்பரில் வெளியாகி, பாராட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில் துப்பறிவாளன் 2 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி படத்துக்காக துருக்கி சென்றுள்ள விஷாலை நேரில் சந்தித்து துப்பறிவாளன் 2 கதையை முழுதாகச் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். இதையடுத்து துப்பறிவாளன் 2 படம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.