

டேனியல் கிரைக், ரமி மாலக், லஷானா லின்ச் நடிப்பில் கேரி ஜோஜி ஃபுகுனகா இயக்கியுள்ள படம் - நோ டைம் டு டை.
ஜேம்ஸ் பாண்ட் படக் கதாநாயகனாக டேனியல் கிரைக் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால் இந்தப் படத்துக்கு மேலும் கவனம் கிடைத்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வரும் 25-வது படம் இது.
அடுத்த வருடம் ஏப்ரல் 3 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.